சம்பளம் கேட்டு

img

உடுமலை அருகே சம்பளம் கேட்டு மௌன போராட்டம்

உடுமலை அருகே நான்கு மாதங் களாக சம்பளம் வழங்காத ஜெயின் இரிகேசன் நிறுவனம் முன்பு சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மெளன போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.